இலங்கையில் துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவு   

0

பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மற்றும் தனிநபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நபர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு முப்படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவினால் சகல ஊடகங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here