உக்ரைன் தலைநகரான கியேவின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் சண்டை நடைபெறுகின்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றது.
சண்டைகள் அனைத்தும் இப்போது நகர எல்லைக்குள் நடக்கிறது என்று CNN செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த சண்டை நகரத்தின் மையத்தை அடைந்ததாகத் தெரியவில்லை.
குடியிருப்புப் பகுதிகள் இன்னும் குறிவைக்கப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால் பல்வேறு திசைகளில் இருந்து வெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியப் படைகள் உக்ரைனில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தைத் தாக்க முயற்சித்ததாக Interfax Ukraine செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது, அதே நேரத்தில் உக்ரேனிய இராணுவம் Kyiv இராணுவத் தளத்தின் மீதான தாக்குதலை முறியடித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பெரெஸ்டீஸ்கா மெட்ரோ நிலையத்தை கடந்து செல்லும் பெரெமோஹி அவென்யூவில் ரஷ்ய முன்னேற்றத்தை நிறுத்தியதாகவும் உக்ரேனிய அரசாங்கம் கூறுகிறது. அங்கு கடும் சண்டையும் நடந்துதிங்கட்கிழமை முதல் மின்வெட்டு தீவிரமடையவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களிலும் இரவில் மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது மின்சார நெருக்கடியல்ல.
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி என தெரிவித்துள்ளார்.
தனியார் மின் உற்பத்தியாளர்களால் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் கொழும்பு நகர எல்லை முழுவதும் மின்வெட்டு இருக்காது என்றும் அவர் கூறினார்.
அத்துடன், எரிபொருள் பற்றாக்குறையால் மின்சாரம் துண்டிக்கப்படுமானால், எரிபொருளைப் பெறுவதில் கொழும்பு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.ள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.