இலங்கையில் தரம் 6 முதல் 9 வரையிலான பாடசாலைகள் திறக்கும் திகதி அறிவிப்பு!

0

அரச பாடசாலைகளின் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 22 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று (16) காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களான கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்ட இருப்பது பாரிய குற்றமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here