இலங்கையில் டெல்ட்டாவின் புதிய பிறழ்வுகள் கண்டுபிடிப்பு!

0

இலங்கையில் தற்போது பரவிவரும் டெல்ட்டா வைரஸின் புதிய பிறழ்வுகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை விசேட வைத்திய நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளதாக தெரியவந்துள்ளத.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தை தெரிவித்தார்.

SA222-V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய டெல்ட்டா வைரஸின் பிறழ்வுகள் இவ்வாறு கொரோனா திரிபின் S மரபணு குறியீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here