இலங்கையில் சில பகுதிகளில் நீர்வெட்டு…

0

இலங்கையில் சில பகுதிகளில் நாளை 19 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய பேலியகொட, வத்தளை – மாபோல, ஜா- எல நகர், கட்டுநாயக்க, சீதுவ, களனி, வத்தளை , பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here