இலங்கையில் சிறுவர் இல்லமொன்றில் 45 பேருக்கு கொரோனா தொற்று!

0

நுவரெலியா நகரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் இந்த சிறுவர் இல்லத்தில் 8 சிறார்களுக்கு ஏற்கனவே கொவிட் தொற்றி இருந்தது. இதனால் அங்கு 40 சிறார்களும், அலுவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் இந்தநிலையில் அங்கு மொத்தமாக 37 சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறுவர் இல்லத்தின் 8 நிர்வாக அதிகாரிகளுக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here