இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்!

0

இலங்கையில் கொரோனா மரணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று ஆறு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய , 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சுகாதார கட்டுப்பாடுகளை உரிய முறையில் பின்பற்றுமாறு பொது மக்களிடம் சுகாதார பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here