இலங்கையில் கோழி முட்டையின் விலை சடுதியாக அதிகரிப்பு.!!

0

உள்நாட்டு சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ளதுஎன அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க (Sarath Ratnayake) தெரிவித்துள்ளார்.அதன்படி ஒரு முட்டையின் விலை 14

ரூபா முதல் 17 ரூபா வரை இருந்த போதிலும், தற்போது 20 ரூபா முதல் 21 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.சீமெந்து, காஸ், கோதுமை மா, மற்றும் பால்மா உட்பட மூலப் பொருள்கள்

உள்ளடங்கலாக பிரைட்ஸ் றைஸ், கொத்து, தேநீர், பாண் மற்றும் பணிஸ் உட்பட சிற்றுண்டிகளுக்கும் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து முட்டையின் விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here