இலங்கையில் கோர விபத்து…! மூவர் பலி!

0

இலங்கையில் கேகாலையில் நேற்று இரவு 10.45 அளவில் வேன் ஒன்றும் மூன்று உந்துருளிகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு – கண்டி வீதியின் ரன்வல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

வேனை செலுத்தி சென்றவர், நித்திரை காரணமாக மூன்று உந்துருகளையும் மோதியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here