இலங்கையில் கொரோனா நோயாளர்களால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!

0

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்று நோயாளர்கள் வைத்தியசாலைகளில் நிரம்பி வழிகின்றனர் என்றும் சில வைத்தியசாலைகளில் இட நெருக்கடி காரணமாக நோயாளர்களை அனுமதிக்க மறுக்கின்றனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்குத் தேவையான ஒட்சிசனை சீனாவிலிருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.

கொரோனா தொற்றாளர்களுக்கு நாளாந்தம் தேவையான ஒட்சிசன் அளவு 45 ஆயிரம் லீற்றரை தாண்டிச் செல்லும் காரணத்தால் பாதுகாப்பான கையிருப்பாக சீனாவி லிருந்து ஒட்சிசனை பெறத் தீர்மானித்துள்ளனர்.

தற்போது 1,20,000 லீற்றர் ஒட்சிசனை பெற எதிர்பார்த் துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், மேல் மாகாணத்தில் கொரோனா தொற்று நோயாளர்கள் வைத்தியசாலைகளில் நிரம்பி வழிகின்றனர் என்றும் சில வைத்தியசாலைகளில் நோயாளர்களை அனுமதிக்க மறுக்கின்றனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here