இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைகிறதா..?

0

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இதன்படி நாட்டில் நேற்றய தினம் 1767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி கூறியிருக்கின்றார்.

இதேவேளை நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 24 அக உயர்ந்துள்ளதுடன், நாட்டில் 39 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2944 ஆக உயர்ந்திருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here