இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் மூவர் பலி!

0

இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

11 ஆம் திகதி இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகவல் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,728 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here