இலங்கையில் கொரோனா தொற்றுக்கு பலியாகிய கர்ப்பிணிப் பெண்

0

இலங்கையில் கொரோனா தொற்றினால் நான்காவது கர்ப்பிணிப் பெண் பலியாகியுள்ளார்.

திஸ்ஸமஹாராம – யாயகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப் பெண் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 15 ஆம் திகதி உயிரிழந்தார்.

அத்துடன், அவரின் கருவில் இருந்த 8 மாத சிசுவும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here