இலங்கையில் குழந்தையின் கண் முன்னே தாய்க்கு அரங்கேறிய கொடூரம்

0

தனது 3 வயது குழந்தைக்கு முன்பாக இளம் தாய் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை காரைதீவு மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் பதிவாகியுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, அவரது கணவர் வீட்டில் இல்லாதபோது அவரது 3 வயது பிள்ளை பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அத்துமீறி பிரவேசித்த நபர் ஒருவரினால் கத்திமுயைில் அவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் கணவன் இல்லாத நிலையில் குறித்த பெண் சம்பவ தினமன்று தங்கியிருந்ததுடன் இரவு 7 மணியளவில் துஸ்பிரயோகத்துக்கு ஆளானதாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here