இலங்கையில் ஒரே நாளில் 121 விபத்துக்கள்!

0

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 121 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ஏனைய வீதிகளில் 121 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் விபதத்தில் 74 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here