இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொரோனாவிற்கு பலி

0

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான துக்ககரமான செய்தி கொழும்பு மாலம்பே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இவர்கள் மூவரும் IDH வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

மாலம்பே – கோனவத்த பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினரும் அவர்களுடன் வசித்து வந்த பெண்ணும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

82, 86 மற்றும் 94 வயதுகளையுடைய முதியவர்கள் மூவரே உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here