இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானம்

0

உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களால் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 18L எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நுகர்வோர் விவகார ஆணையம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, சிலிண்டர் ஒன்றின் விலை 1,150/= க்கு விற்கப்பட வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பை வெளியிட வர்த்தக அமைச்சு தயாராகி வருகிறது.

எரிவாயுவை கொள்வனவு செய்யும் நுகர்வோர் குறித்த சிலிண்டரை லிட்டரில் அளவிட முடியாது என்பதால் சிலிண்டரின் எடையை கிலோகிராமில் குறிப்பிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எரிவாயு சிலிண்டரை சந்தைக்கு அறிமுகம் செய்தது நுகர்வோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதுடன் சாதாரண உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here