இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

0

எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

வரவு செலவு திட்டம் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கை கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here