இலங்கையில் ஊரடங்கு தொடர்பில் வெளியாகிய தகவல்!

0

இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நாளை 12 ஆம் திகதி காலை 7 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுதினம் 13 ஆம் திகதி காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here