இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடல்!

0

இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளையும், எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here