இலங்கையில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படுமா…?

0

இலங்கையில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி நிசாந்த சந்தபரண இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு ஆண்டுக்குத் தேவையான உப்பு கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்பட்ட அடிப்படையில் உப்பு உற்பத்தி செய்யப்படுவதனால் அவற்றின் தரம் தொடர்பில் எவ்வித அச்சத்தையும் மக்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here