இலங்கையில் உணவுப் பொதி – தேநீர் விலைகளில் மாற்றம்

0

உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமை யாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக் கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பகலுணவுப் பொதி ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here