இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்

0

இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் உச்சம் தொட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 160 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கை 5,935 ஆக அதிகரிக்கின்றது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக இலங்கையில் 150க்கு மேல் கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here