இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய்

0

இலங்கையில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் பரிசோதணை இடம்பெற்றது.

இந்நிலையில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களை சீல் வைப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பொறுத்தமற்றதென மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, அவற்றை மீள் ஏற்றுமதி செய்யும் வரையில் அந்த மூன்று நிறுவனங்களுக்கும் சீல் வைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here