இலங்கையில் இரண்டு நாட்களுக்கு மின் தடை ஏற்படுமா?

0

இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இன்று (03) அல்லது நாளை (04) மின் தடை ஏற்படாது என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய, மின்சார சபைத் தலைவர் M.M.C.பெர்டினேன்டோ இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற மின் தடை வழமைக்கு கொண்டுவரப்படாது என கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறுகின்றார்.

அவ்வாறான எந்தவொரு அறிவிப்பும் தொழிற்சங்கம் தமக்கு அறிவிக்கவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here