இலங்கையில் ஆறு வகையான கொரோனா திரிபுகள்… வெளியாகிய தகவல்

0

இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை மிக மோசமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் நாட்டில் ஆறு வகையான கொரோனா தொற்று திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆறு வகையிலான கொரோனா நுண்மித் தொற்று திரிபுகளினால் பாதிக்கப்பட்டோர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அது தென் ஆபிரிக்க திரிபுடைய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இந்திய திரிபினால் பாதிக்கபபட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு, குருணாகல், களுத்துறை, கண்டி, பொலனறுவை, மன்னார் போன்ற நகரங்களில் இந்த புதிய திரிபுடைய தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு தனிமைப்படுத்தல் மையமொன்றில் இந்திய திரிபுடைய கொவிட் தொற்றாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here