இலங்கையில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் 124 பேருக்கு கொரோனா தொற்று!

0

மெதிரிகிரிய ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்கள் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெதிரிகிரிய சுகாதார பணியகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் ,ஆடைத்தொழிற்சாலையின் 4 பணியாளர்களுக்கு முதலில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

தாகவும் அதன்பின்னர் அடுத்தடுத்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்றுஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய சுகாதார பணியகம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here