இலங்கையில் அரிசி விலை தொடர்பான புதிய வர்த்தமானி வெளியானது

0

இலங்கையில் அரிசி உற்பத்தியாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் நிர்ணயம் செய்த அதிகபட்ச நிர்ணய விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, புதிய வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அதன் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்கவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here