இலங்கையில் அரச பாடசாலைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

0

அரச பாடசாலைகளுக்கு நத்தார் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, டிசம்பர் மாதம் 23,24,25 மற்றும் 26ம் திகதிகளில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here