இலங்கையின் பிரபல தமிழ் உதைப்பந்தாட்ட வீரர் மரணம்

0

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் சிறந்த வீரர் டக்சன் புஸ்லாஸ் உயிரிழந்துள்ளார்.

இவர் மன்னாரை சேர்ந்தவர்.

இன்று 27 ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழக வீரரும், இலங்கை கால்பந்தாட்ட அணியின் வீரருமாகிய பியூஸின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here