இலங்கைக்கு பெட்ரோல் கப்பல் வர தாமதமானது ஏன் ?

0
CORRECTION / A handout picture released by the Suez Canal Authority on March 24, 2021 shows the Taiwan-owned MV Ever Given (Evergreen), a 400-metre- (1,300-foot-)long and 59-metre wide vessel, lodged sideways and impeding all traffic across the waterway of Egypt's Suez Canal. - A giant container ship ran aground in the Suez Canal after a gust of wind blew it off course, the vessel's operator said on March 24, 2021, bringing marine traffic to a halt along one of the world's busiest trade routes. (Photo by - / Suez CANAL / AFP) / “The erroneous mention[s] appearing in the metadata of this photo by Marina PASSOS has been modified in AFP systems in the following manner: [STR] instead of [Marina Passos]. Please immediately remove the erroneous mention[s] from all your online services and delete it (them) from your servers. If you have been authorized by AFP to distribute it (them) to third parties, please ensure that the same actions are carried out by them. Failure to promptly comply with these instructions will entail liability on your part for any continued or post notification usage. Therefore we thank you very much for all your attention and prompt action. We are sorry for the inconvenience this notification may cause and remain at your disposal for any further information you may require.”

இலங்கைக்கு நேற்று முன்தினம் வர இருந்த பெட்ரோல் கப்பல் தாமதமானது ஏன் என்ற காரணம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மக்கள் வங்கி குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்ட பெட்றோலுக்கு கடன் பத்திரம் திறந்த போதும் குறித்த நிறுவனம் சர்வதேச வங்கியொன்றின் பிணை கோரியுள்ளதாகவும், பிணையை வழங்க சர்வதேச வங்கிகள் எதுவும் இணங்கவில்லை என்பதால் கப்பல் இலங்கைக்கு வருவது தாமதமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது..

ஏற்கனவே இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபனம் எரிபெருள் நிறுவனங்களுக்கு 735 மில்லியன் டொலர்களை செலுத்த தவறி உள்ள நிலையில் பெரும் நெருக்கடி நிலையை இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்நோக்கி உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here