இலங்கைக்கு தடுப்பூசி விநியோகிக்கவுள்ள அமெரிக்கா!

0

இலங்கை உட்பட சில நாடுகளுக்கு கொவிட் தடுப்பூதியை விநியோகிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

80 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை இவ்வாறு நாட்டின் ஏனைய நாடுகளுக்கு விநியோகிக்க உள்ளதாக விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்துள்ளார்.

அதில் ஒரு பகுதி உலக சுகாதார அமைப்பின் கொவெக்ஸ் வேலைத்திட்டத்திற்கு விநியோக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here