இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அறிவித்த அமெரிக்கா

0

இலங்கையில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில் உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக பயணத்தடை விதித்துள்ளது.

மேலும் இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையை 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது.

எனவே, கொவிட் பரவல் அதிகரிப்பதால் இலங்கை செல்லவேண்டாம் என அமெரிக்கா தமது பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here