இரு 5 ஆயிரம் ரூபாய் பணத்தாளை விழுங்கிய பொலிஸ் அதிகாரி…!

0

இலங்கையில் கம்பஹா மாவட்ட பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் இலஞ்சமா 10 ஆயிரம் ரூபாய் பணத்தை க பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி போக்குவரத்து சிக்கலை தீர்ப்பதற்காக இலஞ்ச பணத்தை பெற்றுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரி அவ்விடத்திற்கு வந்தமையினால் குறித்த பொலிஸ் அதிகாரி 5 ஆயிரம் ரூபாய் பணத்தாள் இரண்டினை விழுங்கியுள்ளார்

குறித்த பொலிஸ் அதிகாரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டமையால் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வெலிவேரி பொலிஸ் நிலையத்தியத்தின் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியினால் இந்த பணம் இலஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here