இரு மாணவிகளை வன்கொடுமை செய்த நபர் கைது

0

அமெரிக்காவில் டெக்ஸாஸின் சான் ஆண்டோனியோவை சேர்ந்த ஆஸ்கர் அல்பர்டோ பினல் 37 வயதுடையவர் தனது 2 உறவுக்கார பெண்களை ஆண்டுகணக்கில் சீரழித்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர் பொலிசாரிடம் வந்து எனக்கு தெரிந்த இரண்டு பெண்களுக்கு அவர்களுக்கு நன்கு அறிமுகமான உறவுக்காரர் சில ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் அளித்து வருகிறார் என புகார் அளித்துள்ளார்.

புகாரையடுத்து பொலிசார் பினலை கைது செய்தனர்.

விசாரணையில் பாதிக்கப்பட்ட இரண்டு பேருமே பள்ளி மாணவிகள் என தெரியவந்தது.

இதை தொடர்ந்து பினல் மீது சிறார்களிடம் அநாகரீகமாக நடப்பது, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here