இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த இரண்டு இளைஞர்கள் கைது!

0

அமெரிக்காவில் பேர்பக்ஸ் கவுண்டியை சேர்ந்த பிரெட்ரிக் பென் என்ற இளைஞனும் 18 வயதுக்கு குறைவான டீன் ஏஜ் நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் சேர்ந்து கடந்த 2020 பெப்ரவரியில் மனநலத்தில் முதிர்ச்சியில்லாத பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் வேறு ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இது தொடர்பான புகாரில் விரிவான விசாரணைக்கு பின்னர் இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக யாருக்கேமும் எந்தவொரு தகவல் கிடைத்தாலும் தங்களிடம் கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here