இரு தடுப்பூசிகளையும் பெற்ற ராஜபக்ஷ குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா!

0

இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் நேற்று(09) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றாளர் ஒருவருடன் நேரடியாக நெருக்கமாகியிருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் கோவிட்டிற்கு எதிராக இரண்டு டோஸ்களையும் பெற்றிருக்கின்றதும், அவருக்கு தற்போது 78 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here