இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர நியமனம்!

0

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்று 12 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக அவர் பதவிப்பிரமாணம் செய்தார்.

கடந்த 8 ஆம் திகதி புதிதாக 37 இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here