இராஜநாக வடிவில் அருட்காட்சி கொடுத்த நயினை நாகபூசணி!

0

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், 64 சக்திபீடங்களில் ஒன்றாகப் போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றதுமான நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பமாவற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ளது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை (05.06.2021) மேற்படி ஆலயத்தில் இராஐநாக வடிவில் அம்பாள் திருக்காட்சி கொடுத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்.நயினாதீவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.