இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன்!

0

யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக பயங்கரவாத விசாரணை பிரிவினரால் ( TID ) யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டநிலையில் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றார்

நேற்று இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன், 6 மணி நேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டு, வவுனியாவுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படுகிறார்.

மணிவண்ணன் கைது செய்யப்பட்டதை யாழ் மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் உறுதிசெய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here