இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறிய நயன்தாரா, விக்கி

0

நயன்தாரா, விக்கி தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள்.

இவர்களுக்கு சில நாட்கள் முன் இரட்டை குழந்தை பிறந்தது.

இந்த குழந்தை வாடகை தாய் என்று பல சர்ச்சைகள், போக தற்போது இந்த ஜோடி தங்கள் இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here