இயக்குனர் ஷங்கரின் தாயார் மறைவு

0

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரின் தயார் எஸ். முத்துலட்சுமி, 88 வயதான இவர் சென்னையில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்துள்ளது.

அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்று தெரிகிறது. இந்தநிலையில் ஷங்கரின் தாயார் அவர்களின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் நேரிலும் தொலைபேசியிலும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஷங்கரின் தாயார் ஆன்மா சாந்தி அடையவும் அவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here