இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நாகேஷுடன் நடித்தாரா …?

0

பிரபல இயக்குனருக்கு ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் திரைப்படம் தீனா என்பதும் அஜித் நடித்த இந்த திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு

அதாவது 1997 ஆம் வருடமே அவர் ஒரு படத்தில் நடித்து உள்ளதாக தெரிவித்து அதன் வீடியோவையும் வெளியிட்டு உள்ளார்

கடந்த 1997ஆம் ஆண்டு சிம்ரன் அப்பாஸ் நடித்த திரைப்படம் பூச்சூடவா. இந்த படத்தில் ஒரு காட்சியில் தான் நடித்து இருப்பதாகவும் அது மட்டுமின்றி இந்த படத்தில்தான் வசனமும் எழுதி இருப்பதாகவும் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் குறிப்பிட்டுளளார்.

ஏ.ஆர். முருகதாஸ் தோன்றும் இந்த படத்தில் சர்வராக நடித்துள்ளதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே ஆர் முருகதாஸ் தான் இயக்கும் அனைத்து திரைப் படங்களிலும் ஒரே ஒரு காட்சியில் தோன்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here