இம்மாதம் 21ம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள்!

0

இலங்கை வாழ் முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 21ம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

‘துல்ஹிஜ்ஜா’ மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

‘துல்ஹிஜ்ஜா’ மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத காரணத்தினால் துல்-கஃதா மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய எதிர்வரும் 21ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here