இன்றைய ராசிபலன் – 27.05.2022

0

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது.

யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம்.

முன்கோபத்தால் பகை உண்டாகும்.

உத்தி யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். கவனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: மறைமுக விமர்சனங்க ளும் எதிர்காலம் பற்றிய பயம் வந்துநீங்கும்.

உறவினர் நண்பர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.

யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். விழிப்புணர்வு தேவைப் படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கடமை உணர்வுடன் செயல்பட தொடங்குவீர்கள்.

எதிலும் உங்கள் கை ஓங்கும். மகிழ்ச்சியான நாள்.

கடகம்

கடகம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர் கள். பழைய உறவினர் நண்பர்கள் மனம் விட்டு பேசுவீர்கள்.

மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். அந்தஸ்து உயரும் நாள்

சிம்மம்

சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

விசேஷங்களை முன்னின்று நடத்துவீர் கள். வருவாய் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

அலுவலகத் தில் மரியாதைக் கூடும். மனசாட்சிப்படி செயல் பட வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.

உங்களை மட்டம் தட்டிப் பேசினா லும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் போராட வேண்டியிருக்கும்.

உத்யோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.

கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் அதிகாரி உங்கள் புதிய முயற்சியை பாராட்டுவார். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள்.

பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோ கமான நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள்.

வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்

மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும்.

பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.

புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

கும்பம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந் தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்கு ஆத ரவு பெருகும்.

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் எண் ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். திடீர் மாற்றம் உண்டாகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here