இன்றைய ராசிபலன் – 22.10.2022

0

மேஷம்

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்.

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள்.

புதியவர்கள் அறிமுகமாவார்கள்.

வியாபாரத்தில் புது லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

மனதில் நிறைவு பெரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.

வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில்சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும்.

அரசால் ஆதாயம் உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.

வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்.

நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.

குடும்பத்தில் பிரச்சினைகள் வந்து நீங்கும்.

சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள்.

வியாபாரத்தில் முக்கிய ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

உத்தியோகத்தில் கூடுதல் வேலைப் பார்க்க வேண்டி வரும்.

விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும்.

சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள்.

சகோதரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.

வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.

உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.

அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here