இன்றைய ராசிபலன் – 2021.03.25

0

மேஷம்

மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சூட்மங்களை உணர்வீர்கள். வெற்றி பெரும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக் கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும் பத்துடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபா ரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் முடியும். சிலர் உங்களை தாழ்த்தி பேசினாலும் கலங்காதீர்கள். சகோதரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்ய லாம். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக் கேற்ப மாற்றியமைத்து கொள்வீர் கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

துலாம்

துலாம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங் களையெல்லாம் முடித்துக்காட்டு வீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உற்சாகமடைவீர்கள். குடும்பம் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தடைப்பட்ட வேலைகள் முடியும். நன்மைகள் நடக்கும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். மற்றவர்களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். உத்தி யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: தன்னம்பிக்கையுடன் எதை யும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத நன்மைகள் கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேல் அதிகாரி உங்களை கோரிக்கையை ஏற்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மன நிறைவு பெறும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here