இன்றைய மின்வெட்டு தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி

0

இன்றைய தினம் முடியுமானவரை இலங்கை மின்சார சபை மின்வெட்டினை தவிர்க்குமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொசொன் பூரணை தினத்தை முன்னிட்டு மின்சார சபை இவ்வாறு மின்தடையினை தவிர்க்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here