இன்று இரவு ஜனாதிபதி விசேட உரையாற்றும் நேரம் வெளியானது!

0

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நாட்டு நிலைமை குறித்து ஜனாதிபதி இதன்போது விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here