இன்றுமுதல் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்

0

இன்று முதல் அனைத்து மதுபானசாலைகளும் மாலை 6 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதை தெரிவித்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here